ஆறுதல்

மரண அறிவித்தல்

நடேசு தவமணி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நடேசு தவமணி

வயது 7026 ஜூன், 1948 – 3 செப்டம்பர், 2018

பிறந்த இடம்
நெல்லியடி
வாழ்ந்த இடம்
நெல்லியடி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அச்சுவேலி நெல்லியோடையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நடேசு தவமணி அவர்கள் 03-09-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பாலர், சிவப்பி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும்,

காலஞ்சென்ற நடேசு அவர்களின் அன்பு மனைவியும்,

மகிந்தன்(ஜெர்மனி), கிருத்திகா(நோர்வே), மாயவன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பசுபதி, காலஞ்சென்ற மாணிக்கமலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கிருபா(நோர்வே), ஜென்சி(ஜெர்மனி), காமினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அயானிகா, அபிநகா, மாதங்கி, சகானா, வெண்ணிலா, மோனிஷா, அனித், பபிதா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 04-09-2018 செவ்வாய்க்கிழமை அன்று தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.