ஆறுதல்

மரண அறிவித்தல்

நடராஜா மகேஸ்வரி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நடராஜா மகேஸ்வரி

வயது 8319 பிப்ரவரி, 1934 – 8 நவம்பர், 2017

பிறந்த இடம்
Moolai
வாழ்ந்த இடம்
கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மூளாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட நடராஜா மகேஸ்வரி அவர்கள் 08-11-2017 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், வேலுப்பிள்ளை தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், நரசிங்கம் சுந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற நாகராஜா(பெரியராசா), கையாலயபிள்ளை(சின்னராசா- ஜெர்மனி), வரதராசா(செல்வம்- சுவிஸ்), தங்கமலர்(கனடா), சிவலிங்கராசா(சிவா- சுவிஸ்), புஸ்பமலர்(சுவிஸ்), அன்னமலர்(கனடா), முகுந்தராஜா(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற பாக்கியம் அவர்களின் அன்புச் சகோதரியும்,

சிவதாசன், கலாநிதி, ராணி, பத்மாதேவி, கலா, ரோகிணி, சற்குணராசா, யோகநாதன், ராதிகா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ஆனந்தம், சரஸ்வதி ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,

விமல், சுபாசினி, சத்தியா, சரணியா, சசிகலா, சமிர், சஞ்சய், பத்மராசா, கமலி, ரூபி, சூரியா, சுரேஸ்குமார், மயூரிக்கா, கஜனி, கஜீபன், விதுர்சன், கவைசன், கம்சிகா, சக்திவேல், பிரிசா, கிபிசா, யுவன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ஜீவிதா, அபிசன், மிதுரன், சங்கவி, ஜீவராஜ், சாயித்தியன், சாதனா, சமிகன், வாரிசன், அனேகா, கீர்த்திக், கீர்த்தனா, அனிஸ், தேனுயா, பானுயா, சயன், சயிரா, அக்சாயா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.