2ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
நாகலிங்கம் அருணாசலம்
வயது 8816 செப்டம்பர், 1929 – 17 ஜனவரி, 2018
- பிறந்த இடம்
- மலேசியா
- வாழ்ந்த இடம்
- மூளாய், கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். மூளாய், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த நாகலிங்கம் அருணாசலம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு இரண்டு நிறைவு
ஆறாத்துயரத்தில் மனது
ஆலமரம் போல் பெரிய நிழல்
தந்தீரே பாலைவனம் நடுவே
பரிதவிக்கவிட்டுச் சென்றதேனோ?
நித்தம் உங்களை நினைக்கின்றோம்!
நீங்கள் எம்மோடு இருப்பது போல்
உணர்கின்றோம்! எம் நெஞ்சமதில்- உங்கள்
நினைவுகள் நிலையானவை…!
உங்களைப் பிரிந்து ஈராண்டு ஆனபோதும்
உங்களை மறவா நினைவுகளுடன்
ஈடு செய்ய முடியாத பேரிழப்பால் தவிக்கும்
மனைவி, மகள், மருமகன், பேரப்பிள்ளைகள், உறவினர்கள்....
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

