மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நாகலிங்கம் கணேசலிங்கம்
வயது 855 மார்ச், 1935 – 8 செப்டம்பர், 2020
- பிறந்த இடம்
- கல்வியங்காடு
- வாழ்ந்த இடம்
- கல்வியங்காடு, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கனடாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் கணேசலிங்கம் அவர்கள் 08-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், அன்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும்,
மீனாம்பிகை அவர்களின் பாசமிகு கணவரும்,
நிரஞ்சலி, கீதாஞ்சலி, நர்மிலன், லதாசினி, சர்மிலன், பிரமிலன், அனுகஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
குணசிங்கம், சிறிபவன், வாசவன், சுகந்தினி, ரேக்கா, சங்கீதா, மேனகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆர்த்தி, பிரவின், மதுஷா, அஷ்மிதா, கிருஷன், கியாஷன், மிர்த்திக், றித்திக், ஆதேஷ், அர்விஷ், ஆதவன், அக்ஷ்யன், விருஷாலி, ஆரபி, அபிரா, ஷாமிரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 10-09-2020 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

