ஆறுதல்

கண்ணீர் அஞ்சலி

நாகலிங்கம் கோபாலபிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நாகலிங்கம் கோபாலபிள்ளை

வயது 957 ஜூலை, 1921 – 15 நவம்பர், 2016

பிறந்த இடம்
புங்குடுதீவு 3ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
கொழும்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு Umbichy Place ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகலிங்கம் கோபாலபிள்ளை அவர்களின் கண்ணீர் அஞ்சலி.

நாகலிங்கம் சின்னாச்சி பெற்றெடுத்த பிள்ளை கோபால் நீயே
வள்ளியம்மை மடிதனில் வளர்ந்த சேயே!!!
புங்கையூர் மண்ணின் புத்தி நிலவே!!!
மண்ணை அளந்து விண்ணை கடந்த அறிவே

நேருச்சி வச்சவனே! நேர்மையாய் நடப்பவனே!
ஊருக்கே உணவளித்தார் உன் தந்தை!!
உழுதுண்டு வாழ்ந்தாயே ஊருக்கே விந்தை
பராசக்தி துணையோடு பார்புகழ வாழ்ந்திருந்தாய்!!!

செல்வச் செழிப்போடு
செல்வங்களை நவ தானியமாய் வளர்த்தெடுத்தாய்!!!
மக்கள் நோய் தீர்க்க மருத்துவத்தை உன் மகன் ஆழ!!
வர்த்தக துறையிலும் வித்தகராய் உன் சேய்கள் சேர!!
நல்லதோர் குடும்பம் பல்கலைக்கழகம் என்றாய்!!!

பேரப்பிள்ளைகளையும் பிரியமுடன் அனைத்தாய்!!!
இயற்கையை வெல்ல முடியாமல் அனைந்தாய்...
இருந்தாலும் தவிக்கின்றோம் தடுமாறுகின்றோம் உன் பிரிவால்!!!

— உறவுகள்(பரிமளம்- பரிஸ்)

பிற அறிவித்தல்கள்

  1. 16 நவம்பர், 2016மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.