ஆறுதல்

மரண அறிவித்தல்

நாகலிங்கம் குருகுலசிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நாகலிங்கம் குருகுலசிங்கம்

வயது 7030 ஏப்ரல், 1948 – 3 நவம்பர், 2018

பிறந்த இடம்
கரவெட்டி கிழக்கு
வாழ்ந்த இடம்
ஒட்டுசுட்டான்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கரவெட்டி கிழக்கு செங்குந்தாவீதியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் புளியங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் குருகுலசிங்கம் அவர்கள் 03-11-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வல்லிபுரம், கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயராணி அவர்களின் அன்புக் கணவரும்,

கிருஷ்ணராவ்(சுவிஸ்), கிருஷ்ணவேணி(சுவிஸ்), கிருஷ்ணஜான்(சுவிஸ்), கிருஷ்ணஜனா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தவமணி அவர்களின் அன்புச் சகோதரரும்,

றோகினி(சுவிஸ்), சிவஜனந்தன்(சுவிஸ்), ஜெனோதினி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சறோஜினிதேவி, ஜெயமோகன், ஜெயக்குமார், ஜெயக்குமாரி, காலஞ்சென்ற ஜெயரூபன், ஜெயவதன் ஆகியோரின் அன்புச் மைத்துனரும்,

அகஸ்திகா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-11-2018 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் மானுருதி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.