மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நாகலிங்கம் கந்தசாமி
இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்
வயது 8529 ஆகஸ்ட், 1932 – 17 ஜூன், 2018
- பிறந்த இடம்
- புலோலி தெற்கு
- வாழ்ந்த இடம்
- எதியோப்பியா, Brampton
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புலோலி தெற்கைப் பிறப்பிடமாகவும், எதியோப்பியா Addis Ababa வை வசிப்பிடமாகவும், கனடா Brampton ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் கந்தசாமி அவர்கள் 17-06-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் தங்கச்சிஅம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான இராமசாமி(மலாயன் பென்சனியர்) செல்லாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஞானாம்பிகை(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,
நிர்மலா(கனடா), கோசலா(பிரித்தானியா), காலஞ்சென்ற சசிகலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பூரணம்(இலங்கை), காலஞ்சென்றவர்களான பாலகிருஷ்ணன்(Professor), கனகநாயகம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
தயாபரன்(கனடா), விசாகன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிவசுப்பிரமணியம்(இலங்கை விமானப்படை- இலங்கை), காலஞ்சென்ற பேரின்பநாயகம் மற்றும் Dr. மகாதேவன்(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற மகேஸ்வரி மற்றும் கெளசாம்பிகை(கனடா), கனகாம்பிகை(ஐக்கிய அமெரிக்கா), மனோன்மணி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இந்திரன்(Manager- Raniyo Pvt. Ltd., இலங்கை), பிரதாபன்(Manager- Srilankan Airlines Qatar), வசந்தன்(Manager- EMST and Young, இலங்கை), பார்த்தீபன்(Engineer- சிங்கப்பூர்), காண்டீபன்(பிரித்தானியா), ஜெயதீபன்(Civil Engineer- சிங்கப்பூர்) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
நிரஞ்ஜனா(அவுஸ்திரேலியா), Dr. பூபாலன்(அவுஸ்திரேலியா), யமுனா(ஆசிரியை- இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாய்மாமாவும்,
லக்சா(பிரித்தானியா), ரிசிகன்(பிரித்தானியா), சேயோன்(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

