ஆறுதல்

மரண அறிவித்தல்

நாகலிங்கம் கண்மணி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நாகலிங்கம் கண்மணி

வயது 8111 செப்டம்பர், 1934 – 3 ஜனவரி, 2016

பிறந்த இடம்
சங்கானை
வாழ்ந்த இடம்
ஸ்கந்தபுரம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சங்கானை முருகமூர்த்தி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி ஸ்கந்தபுரத்தை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் கண்மணி அவர்கள் 03-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை கனகம்மா(சங்கானை) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சண்முகம் இராமாசிப்பிள்ளை(மானிப்பாய்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

நாகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற தர்மச்சந்திரன், கமலினி(றஞ்சி), செந்திலிங்கம்(வவா), ஜெயதேவி(விஜயா), சிவலிங்கம்(சிவா), சற்குணலிங்கம்(குணா- கனடா), கலாதேவி(ரதி- ஜெர்மனி), நிர்மலாதேவி(றாஜினி- ஜெர்மனி), சுந்தரலிங்கம்(சிறி- ஜெர்மனி), ஜீவன்(கனடா), சிவயோகலிங்கம்(யோகன்- இந்தியா), சுதாஜினி(சுதா- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

துரைசிங்கம், காலஞ்சென்றவர்களான தவமணி, நவமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற தர்மலிங்கம், சறோஜினி தேவி, காலஞ்சென்ற கனகரத்தினம், பரிமளாதேவி, நடேஸ்வரி(கனடா), சிவசுந்தரம்(ஜெர்மனி), லோகேஸ்வரன்(ஜெர்மனி), தயாளினி(றன்ஜனி- ஜெர்மனி), றாஜினி(கனடா), அருளானந்தம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா, சுந்தரம்பிள்ளை, மற்றும் நாகம்மா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஜெயந்தன், லோஜினி, மாலினி, தர்மினி, சாந்தன், சர்மிலன், காலஞ்சென்ற கோமதி, கோகுலன், திபோதன், லோஜி, கேதவன், பாமதி, பகீரதன், மயூரதன், கஜன், வாசுகி, வாசன், வினோபா, அனோஜன், கவினா, நிஜந்தன், பொபி, அனிற்றா, நிலோஜா, மில்ரன், அஜி, கஜிந்தா, பிரிந்தா, பிரவீனா, தமிழ்வாணன், சுஜீபா, நஜீபா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

வினோ, கோமிதன், சுபிந்தா, பிரணவன், கரிஸ், தரன், தியானா, அபிராம், யொகித், கெசகி, நர்த்தகி, துவாரகன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-01-2016 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் ஸ்கந்தபுரம் பொதுமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல 189,
ஸ்கந்தபுரம்,
கிளிநொச்சி.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.