மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நாகலிங்கம் கிருஷ்ணபாலா
இளைப்பாறிய ஆசிரியர்- யா/சென் சாள்ஸ் மகாவித்தியாலயம்
வயது 7518 ஆகஸ்ட், 1940 – 9 மார்ச், 2016
- பிறந்த இடம்
- நாரந்தனை
- வாழ்ந்த இடம்
- நல்லூர்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், நல்லூர் வைமன் வீதியை வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் கிருஷ்ணபாலா அவர்கள் 09-03-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சோ்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சோமநாதன் இராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரூபாவதி(ஓய்வுபெற்ற ஆசிரியை- யா/இ/ஆரம்ப பாடசாலை) அவர்களின் அன்புக் கணவரும்,
கிருஷ்ணரூபன்(நோர்வே), கீதா(கனடா), கிருஜாயினி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மனோன்மணி, பொன்மணி, பராசக்தி, சகுந்தலாதேவி, காலஞ்சென்றவர்களான திருச்செல்வம்(ஓய்வுபெற்ற உபஅதிபர்– O.L.R பாடசாலை), நகுலாம்பிகை, தங்கலெட்சுமி, சிந்தாமணி, மங்கையர்கரசி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெகதர்சிகா, புவனேஸ்வரன், ஜெயரஞ்சன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
திலகவதி, ரவீந்திரன், கருணாவதி, கலாவதி, நந்தாவதி, சுரேந்திரன், தயாவதி, காலஞ்சென்ற தினகரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
கிருஷான், டிலான், எடிசன், ரொனியா, ரொம், அபராஜிதன், ஆர்த்திகன், ஹரிணி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-03-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
வைமன் வீதி,
நல்லூர்,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

