மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நாகலிங்கம் பழனித்துரை
வயது 748 பிப்ரவரி, 1944 – 4 அக்டோபர், 2018
- பிறந்த இடம்
- நீர்வேலி
- வாழ்ந்த இடம்
- Newport
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Newyork Flushing ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் பழனித்துரை அவர்கள் 04-10-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், இராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இந்துமதி அவர்களின் அன்புக் கணவரும்,
பரமேஸ்வரி, காலஞ்சென்றவர்களான தெய்வநாயகி, பத்மநாதன், பஞ்சலிங்கம், பஞ்சாரட்சரம் மற்றும் பரமநாதன், நவலக்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான லிங்கப்பிள்ளை, மயில்வாகனம், ஜெயராணி, சந்திரமலர் மற்றும் நளாயினி, பிரேமசந்திரன், காந்திமதி, சந்திரமதி, குகதாசன், கமலதாசன், சுமதி, அன்புமதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற திருநாவுக்கரசு, விசுவநாதன், சந்திரகுமார், துரைராஜா, மந்தாகிணி, கயேந்தினி ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

