ஆறுதல்

மரண அறிவித்தல்

வைத்திய கலாநிதி நாகலிங்கம் இராசலிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

வைத்திய கலாநிதி நாகலிங்கம் இராசலிங்கம்

MBBS, FRNZCGP, QSM, MNZM

வயது 813 மே, 1936 – 26 ஆகஸ்ட், 2017

பிறந்த இடம்
யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம்
கொழும்பு, நியூஸ்லாந்து

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். தென்மயிலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, நியூசிலாந்து Auckland ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் இராசலிங்கம் அவர்கள் 26-08-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சின்னதங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சாம்சன் துரைராஜா அழகரட்னம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராசமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

வைத்திய கலாநிதி ரவி(ஐக்கிய அமெரிக்கா), றோசினா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பரம்ஜித், பருள் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான கேணல் அமிர்தலிங்கம், தங்கமணி மற்றும் தங்கராணி(நியூசிலாந்து), கலாநிதி சுந்தரலிங்கம்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான இசைஞானவதி, சந்திரமோகன் மற்றும் சிவபூரணம், துரைசுந்தரம், காலஞ்சென்றவர்களான மங்கையர்கரசி, இராசசிங்கம், துரைசிங்கம் மற்றும் இராசபாக்கியம், இராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

றோசன், சாகேவி, கல்யாணி, சயிரா, சாபியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி மரியாதை 03-09-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01:30 மணியளவில் Alexandra Park, Greenlane, Auckland New Zealand எனும் முகவரியில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.