10ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
நாகலிங்கம் இராசேந்திரம்
வயது 5623 அக்டோபர், 1950 – 20 பிப்ரவரி, 2007
- பிறந்த இடம்
- ஆனைக்கோட்டை
- வாழ்ந்த இடம்
- ஆனைக்கோட்டை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகலிங்கம் இராசேந்திரம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
குடும்பத்தின் குலதெய்வமே
பாசத்தின் உறைவிடமே அப்பா!
நீங்கள் எம்மை விட்டுப் போய்
வருடங்கள் பத்து ஆனதே
எம் இதயத்தில் உறைந்திருக்கும் தெய்வமே!
எம்மை தவிக்கவிட்டு எங்கு சென்றீர்கள்!
உங்கள் நினைவுகள் எப்போதும்
எங்கள் உள்ளங்களில் அணையா நெருப்பாய்
உங்கள் புன்னகை துளிர்விட்டுத் தளிர்களாய்
எங்கள் இதயங்களில் நனைத்துக்கொண்டே இருக்கும்
உங்கள் ஆத்மா சாந்திக்காகப் பிரார்த்திக்கும்
பிள்ளைகள்: விஜி, கோபி
மருமக்கள்: பாபா, ஜினித்தா
பேரப்பிள்ளைகள்: மனிசா, அனிஸ், பபிஸ், அவிஸ்
மைத்துனர்கள் மற்றும் மைத்துனிகள்
— விசி(பிரித்தானியா), கோபி(பிரான்ஸ்)
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

