மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நாகலிங்கம் சத்தியவாகீஸ்வரன்
கால்நடை உத்தியோகத்தர்
வயது 7419 செப்டம்பர், 1943 – 1 மார்ச், 2018
- பிறந்த இடம்
- திருநெல்வேலி
- வாழ்ந்த இடம்
- திருநெல்வேலி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கொண்ட நாகலிங்கம் சத்தியவாகீஸ்வரன் அவர்கள் 01-03-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சின்னம்மா தம்பதிகளின் அன்புப் புத்திரரும், காலஞ்சென்றவர்களான சின்னையா விசாலாட்ச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அம்பிகாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சுஜீவன்(இலங்கை), ரஜீவன், கவிதா(பிரான்ஸ்), சுகிர்தா-குட்டி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான வியாக்கிரமபாதர், மாணிக்கவாசகர், மற்றும் நாகேஸ்வரி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
அன்னமுத்து(இலங்கை), அகிலாண்டேஸ்வரி(பிரான்ஸ்), காலஞ்சென்ற ஜெயசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுபாங்கினி(ஆசிரியை- இலங்கை), திலீபன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சுமணன்(நிசாம்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கிரியா(லண்டன்), கிருபாகரன்(பிரான்ஸ்), கிருபாநந்தன்(இலங்கை), கிருபாலினி(லண்டன்), கீதாஞ்சலி(லண்டன்), அருட்செல்வன், வாசுகி(சுவிஸ்), சதீஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
ஜெயரஞ்சினி(கனடா), சுதர்சினி(இலங்கை), யாழினி(கனடா), ஜெயகுமார்(கனடா) ஆகியோரின் பாசமிகு சின்ன மாமாவும்,
ரொஜீதா, சாமகாணன், தரிஸ்சனன், காயத்திரி(பிரான்ஸ்), ஹரிணி(பிரான்ஸ்), திரிசானி(பிரான்ஸ்), சமர்வேங்கை(பிரான்ஸ்), சோழன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் பார்வைக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு பின்னர் 05-03-2018 திங்கட்கிழமை அன்று தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

