ஆறுதல்

மரண அறிவித்தல்

நாகலிங்கம் செல்லத்துரை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நாகலிங்கம் செல்லத்துரை

வயது 901 ஆகஸ்ட், 1930 – 8 டிசம்பர், 2020

பிறந்த இடம்
குப்பிளான்
வாழ்ந்த இடம்
London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் செல்லத்துரை அவர்கள் 08-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பரமேஸ்வரி(லண்டன்) அவர்களின் அன்புக் கணவரும்,

திலகேஸ்வரி(திலகா- லண்டன்), சத்தியேஸ்வரி(சத்தியா- சுவிஸ்), திருக்கேதீஸ்வரமூர்த்தி(கண்ணன்- சுவிஸ்), திருஞானேஸ்வரமூர்த்தி(ஞானன்- சுவிஸ்), ஜெகதீஸ்வரன்(ரஞ்சன்- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சண்முகநாதன்(லண்டன்), தயானந்தன்(சுவிஸ்), கயல்விழி(சுவிஸ்), வதனகாந்தி(சுவிஸ்), குணாளினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜெயனி, கணதீபன், ஜான்ஸி, மதுசா, மதுசன், துவாரகா, சாருகா, பவித்திரன், திவ்யன், துஸ்யா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா, வைத்திலிங்கம், விசுவலிங்கம், வீரவாகு, இளையதம்பி, நடேசு மற்றும் தங்கரத்தினம்(வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான செளந்தரம், பர்வதம், அருளம்மா, பூதப்பிள்ளை(இளைப்பாறிய ஆசிரியர்) மற்றும் இரத்தினம்மா(லண்டன்), காலஞ்சென்றவர்களான கனகசபை, கமலாதேவி, இந்திராணி மற்றும் நகுலேஸ்வரி, அருணகிரிநாதன், கிருஸ்னவேணி, பரமகுருநாதன், சறோஜினிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 8 ஜனவரி, 2021நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.