மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நாகலிங்கம் சேதுராசா
வயது 774 டிசம்பர், 1938 – 7 ஜூலை, 2016
- பிறந்த இடம்
- சங்கானை
- வாழ்ந்த இடம்
- சங்கானை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சங்கானை தொட்டிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் சேதுராசா அவர்கள் 07-07-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லையா தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தவமணி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவகுமாரன்(லண்டன்), தவமலர்(பெல்ஜியம்), சசிகுமார்(லண்டன்), சிவகெளரி(இலங்கை), சிவதர்சினி(இலங்கை), நாகசுலோசனா(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அனுசா, பகீரதன், சஜந்தி, உதயசூரியன், லவகுசன், பிரபா, மனோன்மணி ஞானசேகரம், மனோகரன், சியாமிளா, சுமதி சிறி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அட்ஷயா, அஸ்வினி, அங்கவி, அஜய், அபிஷன், யுவாணி, மோணிஷன், மிதுன், பகலவன், கோகிலன், லக்ஷன், மாயா, சுவஸ்திகா, கமலினி, யாழினி, யசிந்தன், கோபிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் விளாவெளி(விளான்) இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

