1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு12 டிசம்பர், 1944
இறப்பு2 டிசம்பர், 2018

நாகலிங்கம் சிவகுருநாதன்
வயது 73
- பிறந்த இடம்
- மண்டைதீவு
- வாழ்ந்த இடம்
- மண்டைதீவு, வவுனியா, முழங்காவில், கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மண்டைதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா இறம்பைக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகலிங்கம் சிவகுருநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புடனும் பாசத்துடனும் அரவணைத்து எம்மைச்
சிறப்பாக வாழ வைத்த தெய்வமே!
சீரோடும் சிறப்போடும் பலர் போற்ற வாழ்ந்தீரே!
உங்களின் இழப்பு ஈடு செய்யப்பட முடியாதவொன்று
இப் பூமியில் நாங்கள் நல்வழி வாழ்வதற்கு
வழிகாட்டிய எங்கள் சிறப்பு தந்தையின்
ஆத்மா சாந்தியடைய இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்!
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

