ஆறுதல்

மரண அறிவித்தல்

நாகலிங்கம் சுபத்திராதேவி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நாகலிங்கம் சுபத்திராதேவி

வயது 7927 ஜூலை, 1936 – 2 பிப்ரவரி, 2016

பிறந்த இடம்
பருத்தித்துறை
வாழ்ந்த இடம்
பருத்தித்துறை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். பருத்தித்துறை பத்திரகாளி கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் சுபத்திராதேவி அவர்கள் 02-02-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வடிவேலு, ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நாகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

நித்தியானந்தம், சச்சிதானந்தம், நிர்மலாதேவி, ஜெயானந்தம், லோகானந்தராசா, மஞ்சுளாதேவி, பரிமளாதேவி, கதிர்ச்செல்வன், சிறீதேவி, கலைச்செல்வி, கலைவாணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற குழந்தைவேலு(தம்பியண்ணா) அவர்களின் அன்புச் சகோதரியும்,

சிறீகமலாதேவி, அன்னலட்சுமி, அருந்தவராசா, பிறேமராணி, செல்வராணி, காலஞ்சென்ற ரவிச்சந்திரன், தர்மராசா, ரமணஉஷா, காலஞ்சென்ற சிவபாலன், செல்வகுமார், விஜயன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-02-2016 புதன்கிழமை அன்று நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் பருத்தித்துறை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.