மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நாகலிங்கம் சுப்பிரமணியம்
ஓய்வுபெற்ற மருத்துவ நிபுணர்- இரத்தினபுரி, தலவாக்கொல்லை, நெல்லியடி
வயது 822 பிப்ரவரி, 1937 – 6 ஆகஸ்ட், 2019
- பிறந்த இடம்
- தம்பசிட்டி
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புலோலி மேற்கு தம்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் சுப்பிரமணியம் அவர்கள் 06-08-2019 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் இராசம்மா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான சிவஞானம் தேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கெங்காதேவி(நளினி- சங்கானை) அவர்களின் அன்புக் கணவரும்,
தனுஜா(துளசி- பிரித்தானியா), கெளசல்யா(ஆனந்தி-பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பூபதிஅம்மா, சிவநேசம்மா, சிவலிங்கம், சிவபாக்கியவதியம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அரவிந்தன்(பிரித்தானியா) அவர்களின் அன்பு மாமனாரும்,
ராகவி, மயூரா, லஷ்மன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

