மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நாகலிங்கம் தவமணிநாயகம்
ஓய்வு பெற்ற முகாரி மின்சாரப்பகுதி- சீமெந்துகூட்டுத்தாபனம் காங்கேசந்துறை, மேடை ஒலி, ஒளி அமைப்பாளர், மின் இணைப்பு ஒப்பந்தகாரர், நிர்வாகசபை உறுப்பினர்- தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானம், தலைவர்- மல்லாகம் கோணப்புலம் ஞான வைரவர் கோவில்
வயது 8825 ஜூன், 1928 – 15 ஜனவரி, 2017
- பிறந்த இடம்
- மல்லாகம்
- வாழ்ந்த இடம்
- மல்லாகம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் தவமணிநாயகம் அவர்கள் 15-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் ஏக புதல்வரும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
திலகமணி அவர்களின் அன்புக் கணவரும்,
கருணாகரன்(நோர்வே), ரவீந்திரன்(பிரான்ஸ்), தயானந்தன்(முன்னாள் மின் இணைப்பு ஊழியர்- லங்கா சீமெந்து கூட்டுத்தாபனம்), காலஞ்சென்ற முரளிகிருஸ்ணன், யமுனா(யாழ். மாநகரசபை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சாரதாவல்லி(நோர்வே), கேதீஸ்வரி(பிரான்ஸ்), ரோகினி(அதிபர்- யாழ்/அளவெட்டி சதானந்தா வித்தியாலயம்), சண்முகராசா(களஞ்சிய பொறுப்பாளர்- இலங்கை போக்குவரத்து சபை, காரைநகர்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கமலமணி, தயாளமணி, கனகமணி, காலஞ்சென்ற தனபாலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற சோமசுந்தரம் அவர்களின் அன்புச் சகலனும்,
ரவிசாந், கோபிசாந், சம்புஜன், சங்கவி, சாம்பவி, யாதவி, மோகவி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-01-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மல்லாகம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
உதயதாரகை,
கோணப்புலம் ஒழுங்கை,
மல்லாகம்,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

