மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நாகலிங்கம் வீரசிங்கம்
வயது 7112 ஜனவரி, 1945 – 9 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- உடுவில்
- வாழ்ந்த இடம்
- வவுனியா, ஜேர்மனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், வவுனியா, ஜெர்மனி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் வீரசிங்கம் அவர்கள் 09-12-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், புனிதவதி அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

