கண்ணீர் அஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
நாகலிங்கம் சின்னராஜா
வயது 8617 நவம்பர், 1933 – 23 மே, 2020
- பிறந்த இடம்
- சரவணை
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சரவனையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் சின்னராஜா அவர்களின் கண்ணீர் அஞ்சலி.
சிற்பியின் முத்துப் போல்
கூடிப் பிறந்த என் அண்ணா!!!!
பாசமும் நேசமும் காட்டி
பரிவுடன் எனைச் சீராட்டி
தந்தையின் ஸ்தானத்தில்
கடமைதனைச் செய்து
அன்பிற்கு இலக்கணம்
இதுவென்று உணர்த்தி
பாசத்தை பொழிந்த
என் அண்ணாவின்
மறைவிற்கு எம் ஆழ்ந்த துயரத்தை பகிர்கின்றோம்...
மாண்டார் மீண்டதில்லை
இருந்தும் மனம் வேதனையில் துடிக்கின்றது
உங்கள் ஆத்மா சாந்திபெற இறைவனை வேண்டுகின்றோம்..
— சகோதரி
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

