மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நாகலட்சுமி திருநாதன்
வயது 9619 நவம்பர், 1923 – 15 நவம்பர், 2020
- பிறந்த இடம்
- மானிப்பாய்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலட்சுமி திருநாதன் அவர்கள் 15 -11-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற திருநாதன் இராமேஸ்வரம் அவர்களின் அன்பு மனைவியும்,
கிருபாகரன், ரஞ்சினிதேவி, ராஜ்குமார், ராஜதேவி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சாந்தி, குலதுங்கம்(ராஜன்), இந்திரா, நடராஜலிங்கம்(நடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜீவன், Shane, Ingran, Charlene, Cyndi, Muhunthan, ஜனனி, த்ரிஷா, ஜானி, Kenny, Jessica ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
Austin, Sloan, Eliana, Elijah, Izumi, Evan ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

