மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நாகமணி நித்தியசெல்வன்
வயது 4923 நவம்பர், 1967 – 20 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- முல்லைத்தீவு
- வாழ்ந்த இடம்
- நோர்வே
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமுல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும், நோர்வே Stranda வை வசிப்பிடமாகவும் கொண்ட நாகமணி நித்தியசெல்வன் அவர்கள் 20-12-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகமணி, நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
ஜெஸி அவர்களின் அன்புக் கணவரும்,
அர்ச்சனா, சஞ்சீவ், ஆகாஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
உமா(லண்டன்), சுமதி(இலங்கை), பிரபு, ஸ்ரீதர், ராஜீவ்(நெதர்லாந்து), விந்தியா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜோஷ் அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

