ஆறுதல்

மரண அறிவித்தல்

நாகமணி மகாலிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நாகமணி மகாலிங்கம்

வயது 682 ஜனவரி, 1950 – 24 ஜனவரி, 2018

பிறந்த இடம்
புங்குடுதீவு
வாழ்ந்த இடம்
பேர்ண், Frutigen

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரம் இறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern, Frutigen ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகமணி மகாலிங்கம் அவர்கள் 24-01-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமணி பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற முத்தையா, நாகம்மா(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

ஜீவகுமார்(ஜீவன்- சுவிஸ்) அவர்களின் அன்புத் தந்தையும்,

சம்பிக்கா(சுவிஸ்) அவர்களின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற தனலட்சுமி, யோகேஸ்வரி(கொக்குவில்), சத்தியபாலன்(ராசன்- சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சண்முகலிங்கம்(யோகர்- கனடா), குமாரதாஸ்(கொக்குவில்), யசோதா(சுவிஸ்), தவமணி(கனடா), இராசலிங்கம்(கனடா), நடனசிவா(கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

குழந்தைவேலு(கனடா) அவர்களின் அன்புச் சகலனும்,

வனிதா அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,

குணரெத்தினம் தனலட்சுமி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சம்பந்தியும்,

காலஞ்சென்றவர்களான கந்தப்பு, குமாரசாமி, கண்ணப்பன் மற்றும் நாகேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

காலஞ்சென்ற செல்லையா அவர்களின் அன்பு மருமகனும்,

சந்திரகுமார்(ஜெர்மனி), சந்திரிக்கா(கனடா), சுதர்சன்(சுவிஸ்), குகரஞ்சி(சுவிஸ்), குகப்பிரியா(கொக்குவில்), யதுசன்(கனடா), அனுசன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கேதீஸ்வரி(கனடா), கிருசாம்பாள்(கனடா), சிறீதரன்(கனடா), சுபாசினி(கனடா) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

சங்கீத்(சுவிஸ்), தனுஷா(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

சிந்தியா, சோபியா, ஆகாஷ், அபிலாஷ், சந்தோஷ், லயானா, கவியரசன், பாவரசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.