மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நாகம்மா அருளம்பலம்
வயது 8617 ஏப்ரல், 1929 – 10 பிப்ரவரி, 2016
- பிறந்த இடம்
- மீசாலை
- வாழ்ந்த இடம்
- மீசாலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரி மீசாலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நாகம்மா அருளம்பலம் அவர்கள் 10-02-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா சின்னம்மா தம்பதிகளின் சிரேஷ்ட மகளும், முருகேசு சின்னக்குட்டி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அருளம்பலம்(தானிய களஞ்சிய உத்தியோகத்தர்) அவர்களின் அன்பு மனைவியும்,
ராசமணி, அருளம்மா, காலஞ்சென்ற முருகேசபிள்ளை, மகேந்திரன், வசீகரன், மங்கையற்கரசி, கயல்விழி, அகிலகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஆறுமுகம், மகேஸ்வரி, செல்வரத்தினம், காலஞ்சென்றவர்களான இரத்தினம், தம்பிராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கனகராசா, அன்னலட்சுமி, சிவறஞ்சி, சிவகுமாரன், நந்தகுமார், நீலம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சுந்தரம், கனகசபை, கணபதிப்பிள்ளை, நல்லதங்கம், மற்றும் பரமேஸ்வரி, கமலாதேவி, தம்பிராசா, காலஞ்சென்றவர்களான தெய்வானைப்பிள்ளை, நடராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நிரோஜன், சரண்யா, லக்ஷிகா, பிரவீன், சஞ்சே, அர்ஜூன், சாரங்கா, பானுஜன், சாருஜன், சபரினா, கிரிசனா, பிரணவி, கஜனன், தனுஜன், ரியா, ரேனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-02-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் மீசாலையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

