மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நாகம்மா மகேஸ்வரன்
வயது 7912 ஆகஸ்ட், 1936 – 5 மே, 2016
- பிறந்த இடம்
- உடுப்பிட்டி
- வாழ்ந்த இடம்
- சரசாலை, கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், சரசாலை தெற்கு, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகம்மா மகேஸ்வரன் அவர்கள் 05-05-2016 வியாழக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அருணாச்சலம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பரமசாமி, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மகேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,
சங்கர்(பொறியியலாளர்- பிரித்தானியா), குமார்(பொறியியலாளர்- பிரித்தானியா), மனோகர்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
Dr.பதுமினி(பிரித்தானியா), Dr.தாரணி(பிரித்தானியா), மஞ்சுளா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
குமாரசாமிபிள்ளை(கணக்காளர்- அவுஸ்திரேலியா), லோகநாயகி, தேவநாயகி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற Dr.மகாலிங்கசிவம், அருந்தவராணி(ஆசிரியை), Dr.புஸ்பராணி(பிரித்தானியா), சக்திமகாநந்தா(பிரித்தானியா), கிருஸ்ணசிவம்(பொறியியலாளர்- அவுஸ்திரேலியா), மரகதராணி, சந்திராதேவி, காலஞ்சென்ற அருந்தவராஜா, Dr.செல்வஜோதி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
வைஷ்ணவி, மாதுளன், பத்மேஸ், நிவேதா, கபிலாஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 08-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் 109, Fussels Lane, Colombo-06 எனும் முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் பி.ப 01:00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

