மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நாகம்மா நல்லதம்பி
வயது 8821 டிசம்பர், 1927 – 13 பிப்ரவரி, 2016
- பிறந்த இடம்
- நயினாதீவு 2ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நயினாதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட நாகம்மா நல்லதம்பி அவர்கள் 13-02-2016 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் தெய்வானை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற நல்லதம்பி அவர்களின் ஆருயிர் மனைவியும்,
ஸ்வாமி பரமாத்மானந்தா(பரராசசிங்கம்), ஜெயபாலன்(பிரித்தானியா), மதனாம்பிகை(மதனா), பாலகுமார்(பாலா), சிவகுமார், ராஜ்குமார், விஜயகுமார்(ரவி- N. N. Video) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்புச் சகோதரியும்,
சறோஜினிதேவி, இராம்பிரசாத், உமாராணி, மதிவதனி, சுமதி, சுஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பூமணி, காலஞ்சென்ற நாகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
ஜனன், ஜெயகிரிஷ், பிரியங்கா, ராம்தீபன், டனா, சாயினா, ராஜ், அபி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

