மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நாகம்மா செல்லத்துரை
வயது 9116 ஆகஸ்ட், 1926 – 18 ஏப்ரல், 2018
- பிறந்த இடம்
- நல்லூர்
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, Burtons
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனை, லண்டன் Burton upon Trent ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகம்மா செல்லத்துரை அவர்கள் 18-04-2018 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்லத்துரை(Chief Accountant- PWD Sri Lanka) அவர்களின் அன்பு மனைவியும்,
கதிர்(கென்- லண்டன்), கிரி(ஸ்ரான்- கனடா), தேவம்(டேவிட்- லண்டன்), மாலினி(லண்டன் Burton- Derby), ரவி(கொழும்பு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சாந்தி, காலஞ்சென்ற ஏஞ்சல், கீதா, பத்மா, கவிதா, ராசா(கணேந்திரன்), ஜெயா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற ரத்தினம் வேலுப்பிள்ளை அவர்களின் அன்புச் சகோதரியும்,
லீலாவதி அவர்களின் அன்பு மைத்துனியும்,
தயா, கமலா, தியா, தர்மு, மல்லிகா, வீரசிங்கம், சரோஜா, குமார் ஆகியோரின் அன்பு மாமியும்,
Gajan Shamini, Jayson Yalini, Natasha Rob, Emma Seyi, Gavin, Amanda Nersan, Late Darren, Claire, Michelle, Abhi, Chereena, Aaron, Leah ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
Keira, Skylah, Lami, Ryan ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

