மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நாகம்மா மயில்வாகனம்
வயது 8216 நவம்பர், 1935 – 21 ஆகஸ்ட், 2018
- பிறந்த இடம்
- களுதாவளை
- வாழ்ந்த இடம்
- உப்போடை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமட்டக்களப்பு களுதாவளையைப் பிறப்பிடமாகவும், கல்லடி உப்போடையை வசிப்பிடமாகவும் கொண்ட நாகம்மா மயில்வாகனம் அவர்கள் 21-08-2018 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னதம்பி கற்பகம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மயில்வாகனம் அவர்களின் அன்பு மனைவியும்,
விமலநாதன், வேதநாயகம், இராஜேஸ்வரி, புனேஸ்வரி, ஸ்ரீஸ்கந்தராஜா, கங்கேஸ்வரி, யோகேஸ்வரி, பத்மராஜா, பிரியதர்சினி, காலஞ்சென்றவர்களான கிருபைராஜா, சிவராஜா, மங்களேஸ்வரி, விஜியராஜா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பவானி, சுந்தரமதி, கனகசுந்தரம், கமலேஸ்வரி, ரவீந்திரகுமார், ஸ்ரீபாலன், ரோகினி, பாஸ்கரன், காலஞ்சென்ற நகுலேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-08-2018 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் கல்லடி உப்போடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

