மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நாகம்மா நாகேந்திரம்
வயது 675 ஜூலை, 1949 – 10 மார்ச், 2017
- பிறந்த இடம்
- வரணி
- வாழ்ந்த இடம்
- வரணி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தென்மராட்சி வரணி போக்கனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நாகம்மா நாகேந்திரம் அவர்கள் 10-03-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, பத்தினி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற நாகேந்திரம் அவர்களின் அன்பு மனைவியும்,
நேசமலர்(லண்டன்), பகீரதி(ஐக்கிய அமெரிக்கா), சாந்தினி(லண்டன்), சுகந்தினி(இலங்கை), நாகேஸ்வரன்(லண்டன்), விக்கினேஸ்வரன்(லண்டன்), மேகலா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி, சின்னத்துரை, வீரசிங்கம், மற்றும் நாகேந்திரம், சாந்தமலர், இராமநாதன், செல்வராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சந்திரவரன், காலஞ்சென்ற இராஜரூபன், தர்மராசா, துஷாந், ரேவதி, சயந்தா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வினோஜா, விதுரன், மதுசன், சந்தோஸ், விபுசன், கிசோனா, கிசோர், அபிசாந், பவிஸ், சுலக்சன், டினுஜா, சஸ்விஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-03-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப. 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் குடமியன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

