மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நாகம்மா இரத்தினசிங்கம்
வயது 8513 ஜூலை, 1931 – 16 பிப்ரவரி, 2017
- பிறந்த இடம்
- வயாவிளான்
- வாழ்ந்த இடம்
- டென்மார்க், கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பலாலி தெற்கு வயாவிளானைப் பிறப்பிடமாகவும், டென்மார்க், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நாகம்மா இரத்தினசிங்கம் அவர்கள் 16-02-2017 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரித்தம்பி குட்டியாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி அருமைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இரத்தினசிங்கம்(தபால் ஊழியர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
இராசமலர், வதனாதேவி, இரஞ்சிதமலர், செல்வசண்முகதாசன், சகுந்தலாதேவி, பவனிரதன், ஜெயனிரதன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற கனகம்மா, சின்னம்மா, காலஞ்சென்ற ராசம்மா, யோகம்மா ஆகியோரின் மூத்த சகோதரியும்,
ஸ்ரீலிங்கநாதன், மகாலிங்கம், மகராஜா, நாகரஞ்சனி, விஜயலக்சுமி, ராசநாயகம், சண்முகேஸ்வரி, பாரதி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான செல்லையா, பொன்னுத்துரை, ராசரட்ணம், கந்தசாமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிதம்பரவரதன், ரவீந்திரன், பானுதேவன், லோகேந்திரன், சிவனேந்திரன், சிவனேஸ்வரன், ராமச்சந்திரன், பத்மலோஜினி, ஸ்ரீகுருபரன், குமரகுருபரன், ஞானகுருபரன், ஜெயகுருபரன், மதிவதனி, கதாநிதி, கதாகரன், கலாநிதி, சிவாகரன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
ஸ்ரீலா, ஸ்ரீகரி, கிரன், ரனா, சஜீவன், மாலினி, சுமன், சஜினி, பிரதீப், மதுனன், மதீசன், நிலன், நிலானி, நிஸான், நவீன், லாவன்யா, சாருயா, விஸ்னுகா, பிரணவன், ஜெனீரா, ஜெனீஸ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஈத்தன், அனுஸ்கா, சாதனா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

