மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நாகம்மாள் பாலசிங்கம்
வயது 8224 செப்டம்பர், 1935 – 24 ஜூன், 2018
- பிறந்த இடம்
- வல்வெட்டி
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட நாகம்மாள் பாலசிங்கம் அவர்கள் 24-06-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமுத்து சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னமணி இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
வல்வெட்டியைச் சேர்ந்த பாலசிங்கம்(Building Contractor) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்தங்கம், மீனாட்சிப்பிள்ளை, கந்தசாமி, சுப்பிரமணியம் மற்றும் அருணாசலம், வள்ளிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சௌபாக்கியவதி(கனடா), குணசீலன்(லண்டன்), நிசாகரன்(பிரான்ஸ்), ஜெயந்தன்(லண்டன்), வாசகன்(லண்டன்), சிறீகுமார்(கனடா), புஸ்பலதா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சோதிலிங்கம்(கனடா), மனோராதா(லண்டன்), சியாமளா(பிரான்ஸ்), பத்மவதனி(லண்டன்), யோகேஸ்வரி(இலங்கை), அபிராமி(கனடா), குலேந்திரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரியதர்சினி - ரவிசங்கர், சுகந்தினி - பார்த்தீபன், வளர்மதி - கனீஸ்வரன், வேணிக்கா-சர்வண், வர்ணன் - நிவாசினி, தர்சன், ஹர்சாயினி, அருண், ஆரணி, மினேஸ், நிரூஜி, விதுஷன், அர்வின், சஜீன், பானுஜன், காவியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
சருண், பிரவன், சஜீனா, யஸ்மினா, சுருதி, காசினி, யாதவி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Nagammal Balasingam born in Valvetti Jaffna and was residing in Toronto Canada and she passed away peacefully on Sunday 24th June 2018.
She is Loving Daughter of Late Mr. Nagamuttu & Late Mrs. Sinnachchipillai,
Loving Daughter-in-law of Mr. Sinnamani & Mrs. Rathinam,
Beloved Wife of Mr. Balasingam(Building Contractor- Valvetti),
Loving Sister of Late Sinnathangam, Late Meenachippillai, Late Kandasamy, Late Subramaniam, Arunasalam and Vallippillai,
Devoted Mother of Sawpakyavathy(Canada), Kunaseelan(London), Nizaharan(France), Jeyanthan(London), Vasagan(London), Srikumar(Canada) and Puspalatha(Canada),
Loving Mother-in-law of Sothilingam(Canada), Manoratha(London), Shiyamala(France), Pathmavathani(London), Yogeswari(Sri Lanka), Abirami(Canada) and Kulainthiran(Canada),
Caring Grandmother of Priyadarshini – Ravisangar, Suganthini – Partheepan, Valarmathy – Ganeeswaran, Venika – Sarvan, Varnan – Nivashini, Tharsan, Harshajini, Arun, Arani, Minesh, Nirooji, Vithushan, Arvin, Sajeen, Banujan and Kaviya,
Great-Grandmother of Sharun, Pravan, Sajeena, Jasmina, Shuruthy, Haasini and Yadavi.
This Notice is Provided for all Family and Friends.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

