மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நாகமுத்து ஆனந்தம்
4 மார்ச், 2017
- பிறந்த இடம்
- நெடுங்குளம்
- வாழ்ந்த இடம்
- நெடுங்குளம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகவவுனியா நெளுக்குளத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நாகமுத்து ஆனந்தம் அவர்கள் 04-03-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நாகமுத்து, அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், ஆறுமுகம் தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சின்னம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
சூசைதாசன், சிதம்பரம்(மன்னார்), நல்லரெட்ணம், புஸ்பராஜமணி(வன்னி புஸ்பா- கனடா), சிவசுப்பிரமணியம்(கனடா), மகாலிங்கம்(கனடா), கணேசலிங்கம்(டென்மார்க்), நடேசலிங்கம்(கனடா), ஆனந்தம் ராஜிபவானி(வவுனியா), ராஜகுமாரன்(கனடா), இரட்ணகுமாரன்(கனடா), உமாகாந்தன்(டென்மார்க்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நாகமுத்து, தில்லையம்பலம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-03-2017 புதன்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் நெளுக்குளத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

