மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நாகமுத்து கணபதிப்பிள்ளை
ஓய்வுபெற்ற உப அதிபர்- நயினாதீவு
வயது 915 ஜூன், 1924 – 29 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- நயினாதீவு
- வாழ்ந்த இடம்
- நயினாதீவு, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நயினாதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட நாகமுத்து கணபதிப்பிள்ளை அவர்கள் 29-01-2016 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமுத்து தையலம்மை தம்பதிகளின் அன்பு மகனும், சின்னத்தம்பி நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
இராஜேஸ்வரன்(ஜெர்மனி), கலைவாணி(ஆசிரியை- கனடா), கணேஸ்வரன்(அதிபர்- Poombugar J.G.T.M.S அரியாலை), கல்யாணி(எழுதுவினைஞர்- ஸ்ரீநாகபூஷணி அம்மன் தேவஸ்தானம்- இலங்கை, கனடா), ஜெயராணி(ஆசிரியை- கனடா), காலஞ்சென்ற உமாவேணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சபாரத்தினம், சிவக்கொழுந்து, இராசம்மா, இராசையா, கோபாலபிள்ளை, மற்றும் காராளபிள்ளை(வர்த்தகர்- நயினாதீவு), கனகம்மா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சந்திரசேகரம்(கிராம சேவையாளர்- கனடா), ரவிலோஷனன்(வர்த்தகர்- கொழும்பு, கனடா), பத்மநாதன்(ஆசிரியர்- கனடா), கமலவேணி(ஜெர்மனி), திருஞானவதி(ஆசிரியை- யாழ். கொழும்புத்துறை துரையப்பா மகாவித்தியாலயம், யாழ். கொழும்புத்துறை துரையப்பா வித்தியாலயம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பார்வதி, அமிர்தலிங்கம், சின்னத்துரை, நாகம்மா, பார்வதி, பாக்கியலெட்சுமி, சிவப்பிரகாசம்(கிராம சேவையாளர்), சோமசுந்தரம், பொன்னுத்துரை, உத்தமிப்பிள்ளை, நாகரெத்தினம், முத்தையா, மற்றும் நாகரெத்தினம்(கனடா), வடிவாம்பிகை(நயினாதீவு) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான கண்மணி, சோமசுந்தரம், மனோன்மணி, நாகம்மா, தியாகராசா, சிவக்கொழுந்து ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்,
ராஜீவ் அச்சயா, றஞ்சினி தர்ஷன், ஜேஜீவ், கிரிஜா நவகீதன், அம்பிகா சசிகுமார், நிற்சிந், பிரகதீஸ் பவுண், உமாலக்சி, லவன், குகேசன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
கஜானனி, சாதனா, கிரீஷன், அரூஷனா, அபீஷனா, அஜீஷனா, தமீனா, ஜஸ்வின், நதீனா, அனிஷா, அஞ்சனா, அகல்யா ஆகியோரின் அன்புச் செல்லப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

