மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நாகமுத்து லோகாதரன்
வயது 5323 ஜனவரி, 1964 – 13 ஜூன், 2017
- பிறந்த இடம்
- நயினாதீவு
- வாழ்ந்த இடம்
- Ludenscheid
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நயினாதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Ludenscheid ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நாகமுத்து லோகாதரன் அவர்கள் 13-06-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமுத்து அன்னலெட்சுமி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், இராசநாயகம் மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுடர்மதி அவர்களின் அன்புக் கணவரும்,
லொசாணி, அஸ்வினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற செல்வராணி, இந்திராணி, யோகராணி, யசோதரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கார்த்திகேசு, கந்தசாமி, மகேந்திரன், ஞானரஞ்சிதம், வளர்மதி கலாமதி, மனோராஜ், சந்திரராஜ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற புவனசுந்தரம், ஜெயக்குமார், சுந்தரகலா, டயானி ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

