மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நாகமுத்து நாகாம்பிகையம்மா
வயது 7720 பிப்ரவரி, 1938 – 6 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- நயினாதீவு
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ், ஜேர்மனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், முரசுமோட்டையை வதிவிடமாகவும், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய இடங்களை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நாகமுத்து நாகாம்பிகையம்மா அவர்கள் 06-12-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை அமராவதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மாரிமுத்து முருகாசிப்பிள்ளை தம்பதிகளின் மதிப்புக்குரிய மருமகளும்,
காலஞ்சென்ற நாகமுத்து(செல்லத்துரை) அவர்களின் அன்பு மனைவியும்,
பார்த்திபன்(ஜெர்மனி), கேதீஸ்வரி(ஜெர்மனி), நிமலநாதன்(ஜெர்மனி), கிருஸ்ணவேணி(ஜெர்மனி), அச்சுதன்(நோர்வே), தயாளினி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கணேசபிள்ளை(இலங்கை), இரத்தினபூபதி, காலஞ்சென்ற பேரின்பநாதன், சபாரட்ணம்(மகேந்திரன்), காலஞ்சென்ற பரமேஸ்வரன்(குலேந்திரன்), யோகாம்பிகையம்மா, உருத்திராதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுந்தரலிங்கம்(ஜெர்மனி), கோகுலவதனி(ஜெர்மனி), கல்பனா(ஜெர்மனி), காலஞ்சென்ற குணசீலன், வளர்மதி(நோர்வே), ஞானதரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காந்தரூபன், சுகிர்தா, சுகன்யா, நிர்ஸா, அனோஸ், யானு, யஸ்மிலா, யது, யதுலா, வினுசன், அட்சயா, துஸானா, றிஸானா, றிதுசன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
சஜன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
N. Parthiban,
Dycker Str. 67,
41472 Neuss,
Germany.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

