மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நாகமுத்து பரஞ்சோதியம்மா
வயது 7424 ஜூலை, 1943 – 29 ஜூலை, 2017
- பிறந்த இடம்
- வல்வெட்டி
- வாழ்ந்த இடம்
- வல்வெட்டி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நாகமுத்து பரஞ்சோதியம்மா அவர்கள் 29-07-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கிரிஷ்ணபிள்ளை அம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான ஆழ்வாப்பிள்ளை காந்தியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நாகமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,
புவனேஸ்வரி, சிவனேஸ்வரி(தவம்), புஸ்பலதா(லதா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற யோகானந்தம், ஏகபரநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கோபு, சந்திரகுமார்(சந்திரன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அருமைலிங்கம் அவர்களின் அன்பு மைத்துனியும்,
வித்தியா அவர்களின் அன்புப் பெரிய தாயாரும்,
செல்வராணி, செல்வானந்தம், ஜெயராணி, உதயராணி, செல்லக்குமரன் ஆகியோரின் அன்பு அத்தையும்,
மாதுளா, மதுமிதா, மகிழினி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் வல்வெட்டி வன்னியப்பிள்ளையார் கோவிலடி புவனமகால் இல்லத்தில் நடைபெற்று பின்னர் எள்ளங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

