ஆறுதல்

மரண அறிவித்தல்

நாகமுத்து பத்மநாதன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நாகமுத்து பத்மநாதன்

வயது 652 நவம்பர், 1952 – 24 ஜூலை, 2018

பிறந்த இடம்
Araly South
வாழ்ந்த இடம்
கனடா, வவுனியா, மூளாய்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அராலி தெற்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா, வவுனியா குட்செட் வீதி, மூளாய் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நாகமுத்து பத்மநாதன் அவர்கள் 24-07-2018 செவ்வாய்க்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் அகால மரணமடைந்தார்.

அன்னார், அராலியைச் சேர்ந்த நாகமுத்து பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும், கிருஷ்ணர் சிவநேசபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பூலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

முகுந்தன்(New York), ஆதித்தன்(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சோபனா(New York) அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற மார்க்கண்டு, மனோன்மணி(மலேசியா), தில்லையம்பலம், தம்பிப்பிள்ளை, நேசமணி, கோமளம், மங்கையற்கரசி, காலஞ்சென்ற மகேசு(பொலிஸ் உத்தியோகத்தர்), கோபாலரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நாகேஸ்வரி, மகாலட்சுமி, தில்லைநாதன்(கனடா), செல்வராணி(கனடா), விஜயநாதன்(கனடா), தாமரைச்செல்வி(Post Office), பொன்னார், காலஞ்சென்ற மருதவாணர்(மலேசியா), இந்திராணி, காலஞ்சென்ற சதாசிவம், சிவபாதம், இராசதுரை, சரஸ்வதி, சந்திரா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

செல்வரத்தினம், காலஞ்சென்ற இரத்தின சிங்கம்(Police Chargent), விஜயராணி(கனடா), அமுதலிங்கம்(கனடா), கலாஜோதி(கனடா), ஜெயந்தன் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-07-2018 வெள்ளிக்கிழமை அன்று அவரது மூளாய் இல்லத்தில் நடைபெற்று பின்னர் பொன்னாலை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.