மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நாகமுத்து இராமசேது
வயது 9125 ஆகஸ்ட், 1927 – 26 ஏப்ரல், 2019
- பிறந்த இடம்
- மன்னார்
- வாழ்ந்த இடம்
- மன்னார்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமன்னார் புதுக்குளத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நாகமுத்து இராமசேது அவர்கள் 26-04-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், மனோன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேரனும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-04-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 8:00 மணி முதல் 12:00 மணி வரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 12:00 மணி முதல் 3:00 மணி வரை மன்னார் புதுக்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

