மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நாகமுத்து சின்னம்மா
வயது 818 அக்டோபர், 1932 – 29 நவம்பர், 2013
- பிறந்த இடம்
- கட்டுவன்
- வாழ்ந்த இடம்
- ஏழாலை கிழக்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கட்டுவன் தண்ணீர்த் தாழ்வைப் பிறப்பிடமாகவும், ஏழாலை கிழக்கு சந்தியை வதிவிடமாகவும் கொண்ட நாகமுத்து சின்னம்மா அவர்கள் 29-11-2013 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், நாகமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சற்குணநாதன், சின்னத்தம்பி(பிரான்ஸ்), புனிதவதி, புவனேஸ்வரி, புஸ்பராணி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவமணி, பவாநிதி(பிரான்ஸ்), மனோகரன், ஞானறஞ்சன், சண்முகராஜா(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கிரிசாந்(பிரான்ஸ்), கிரிசாந்தி(பிரான்ஸ்), கஜன்(பிரான்ஸ்), ஐங்கரன்(பிரான்ஸ்), ஆதவன், அபினாஷா(பிரான்ஸ்), அனோஜன்(பிரான்ஸ்), அபிராஜ்(பிரான்ஸ்), சஜித்தா(பிரான்ஸ்), சதீபன், சஜித்தனன்(பிரான்ஸ்), மதுரா(லண்டன்), தாரகா(லண்டன்), கார்த்திக்(பிரான்ஸ்), மேனன்(அமெரிக்கா), கவிதா, பர்மிளா(ஜெர்மனி), சுகன்ஜா(ஜெர்மனி), அக்சலா(ஜெர்மனி), சிவசோதி(லண்டன்), பிரதீபன்(லண்டன்), சதீஸ்(பிரான்ஸ்), தினேஷ்(பிரான்ஸ்), கோபு(பிரான்ஸ்), சமந்தா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சாயிஷியாம்(லண்டன்), சாயிவைஷா(லண்டன்), தீபிகா(லண்டன்), அஸ்விகா(லண்டன்), கிருத்திகா(லண்டன்), ஜென்சிகா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-12-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் ஏழாலை கிழக்கு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

