மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நாகமுத்து சின்னத்தம்பி
வயது 865 மார்ச், 1934 – 15 மே, 2020
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- அச்சுவேலி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி தோப்பு இராசவீதியை வசிப்பிடமாகவும் கொண்ட நாகமுத்து சின்னத்தம்பி அவர்கள் 15-05-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், நாகமுத்து வேலாசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
பராசக்தி அவர்களின் அன்புக் கணவரும்,
பிள்ளைகளின் அன்புத் தந்தையும்,
மருமக்களின் அன்பு மாமனாரும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

