மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நாகமுத்து சிவநாதன்
வயது 6121 ஜூலை, 1954 – 30 ஜூன், 2016
- பிறந்த இடம்
- மல்லாகம்
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட நாகமுத்து சிவநாதன் அவர்கள் 30-06-2016 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், மல்லாகத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற நாகமுத்து, கனகம்மா(கனடா) தம்பதிகளின் அன்புப் புத்திரரும், அளவெட்டியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சுந்தரமூர்த்தி(ஓய்வுபெற்ற ஆசிரியர்- யாழ். மகாஜனா கல்லூரி) விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்றவர்களான குமாரசாமி வாலாம்பிகை தம்பதிகளின் பெற்றெடுக்கா மகனும்,
நளினி(ரதி, முன்னாள் ஆசிரியை- யாழ். மகாஜனா கல்லூரி) அவர்களின் பாசமிகு கணவரும்,
மிராளினி(மீரா), சிமிதா(சிமி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
யோகநாதன்(கனடா), காலஞ்சென்ற பத்மநாதன், யோகமலர்(பிரித்தானியா), சாந்திநாதன்(கனடா), காலஞ்சென்ற கதிர்காமநாதன், சோதிநாதன்(நோர்வே), காலஞ்சென்ற கமலநாதன், சந்திரமலர்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கிருபாகரன்(அவுஸ்திரேலியா) அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,
இலட்சுமிதேவி(கனடா), அன்னபூரணம்(உரும்பிராய்), சந்திரகுமாரன்(பிரித்தானியா), உஷா(கனடா), உமாராணி(கனடா), சுகுமாரி(நோர்வே), மகேந்திரன்(ஜெர்மனி), காலஞ்சென்றவர்களான பவானந்தன், வசுமதி, மற்றும் இந்திரா(அவுஸ்திரேலியா), தாரணி(கனடா), காலஞ்சென்ற சசிகலா, மேகலா(பிரான்ஸ்), சூரியகலா(இலங்கை), காலஞ்சென்ற ஸ்ரீகாந் ஆகியோரின் அருமை மைத்துனரும்,
இராசநாயகம்(இலங்கை), கதிர்காமநாதன்(கனடா), சத்தியேஸ்வரி(டென்மார்க்), சிவகுமார்(பிரான்ஸ்), கிருபாகரன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

