மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நாகமுத்து சுப்பிரமணியம்
வயது 8120 மே, 1938 – 22 டிசம்பர், 2019
- பிறந்த இடம்
- அச்சுவேலி பத்தமேனி
- வாழ்ந்த இடம்
- Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அச்சுவேலி பத்தமேனி வைரவர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகமுத்து சுப்பிரமணியம் அவர்கள் 22-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமுத்து பொன்னு தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வெள்ளைக்குட்டி பறுவதம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற யோகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
பத்மவதனா, பத்மகாந்தன், பத்மவிஜிதா, பத்மசுகிந்தன் ஆகியோரின் அன்புத் தகப்பனும்,
கிருஸ்ணமூர்த்தி, ராஜசுகிர்த்தா, காண்டீபன், சுகந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான முருகேசு, செல்லம்மா, வள்ளிப்பிள்ளை மற்றும் நாகலிங்கம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற இராசம்மா, தாமு, பாக்கியம், தாமோதரம்பிள்ளை, செல்லாச்சி, சந்திரராசா, சிவக்கொழுந்து, சரஸ்வதி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிதுசன், சரணியா, யாதவன், அஜீவன், அபிநயா, அஸ்வின், ஆரணி, அஸ்விகா, விதுசா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

