மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நாகமுத்து வேலுப்பிள்ளை
முன்னாள் பலநோக்குக் கூட்டுறவுச் சங்க முகாமையாளர்- அளவெட்டி மல்லாகம்
வயது 9011 ஆகஸ்ட், 1927 – 2 ஏப்ரல், 2018
- பிறந்த இடம்
- அளவெட்டி
- வாழ்ந்த இடம்
- அளவெட்டி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அளவெட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நாகமுத்து வேலுப்பிள்ளை அவர்கள் 02-04-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமுத்து பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், வைரமுத்து சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சுசீலாதேவி, சறோஜினிதேவி(கனடா), காலஞ்சென்ற ரஞ்சினிதேவி, யோகவதனி(சுவிஸ்), ஞானவதனி(பிரித்தானியா), நாகேஸ்வரன்(கனடா), யோகேஸ்வரன்(ஆசிரியர்- யாழ். மத்திய கல்லூரி), தினேஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சண்முகலிங்கம், ரவீந்திரன்(கனடா), பகீரதன்(சுவிஸ்), சுபாஜினி(கனடா), லக்சனா, லதாயினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சயந்தன், வேணுகோபன் பாரதி, சபேசன், சஜீவன், வேணுகா, அபிராம் வாசுகி, அனோசன், அபிநயா, அபிகா, சர்மிலா டொமினிக், மோனிசன், அம்சன், அர்சன், யதுசனா, ஏரகன், யதார்த்தன், நிகாசன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
அரன் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-04-2018 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கேணிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
மாவிலங்கை,
அளவெட்டி வடக்கு,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

