மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நாகன் சின்னவன்
வயது 887 ஆகஸ்ட், 1924 – 27 நவம்பர், 2012
- பிறந்த இடம்
- கைதடி கிழக்கு
- வாழ்ந்த இடம்
- கைதடி கிழக்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககைதடி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நாகன் சின்னவர் அவர்கள் 27-11-2012 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், நாகன், ஆனந்தி தம்பதிகளின் அன்புப் புதல்வனும், ஆறுமுகத்தான், சின்னப்பட்டை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஆனந்தி அவர்களின் அன்பு கணவரும்,
கந்தசாமி(இலங்கை), இலச்சுமணன்(இலங்கை), கனகலிங்கம்(சுவிஸ்), தர்மராசா(ஜேர்மனி), தவராசா(லண்டன்), இராஜேஸ்வரி(இலங்கை), புவனேஸ்வரி(இலங்கை), ஞானேஸ்வரி(இலங்கை), பரமேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நாகன் சின்னப்பொடியன், நாகன் முத்தன், நாகன் மாணிக்கம் ஆகியோரின் அ்ன்புச் சகோதரனும்,
பரமேஸ்வரி(இலங்கை), ராணி(இலங்கை), யோகேஸ்வரி(சுவிஸ்), தவரஞ்சினி(ஜேர்மனி), நாதன்(இலங்கை), குணராசா(இலங்கை), சிவம்(இலங்கை), மகேந்திரம்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
யாதவன்(லண்டன்), யதுகுலன்(லண்டன்), ஜெனிதா(இலங்கை), யாதினி(ஜேர்மனி), ஜெசிந்தன்(ஜேர்மனி), ஜெயசுதா(இலங்கை), ஜெயசாளினி(இலங்கை), ஜெயருபா(இலங்கை), ஜெயலக்சிகா(லண்டன்), பிரகாஸ்(இலங்கை), கலைமகன்(சுவிஸ்), கோபிகா(இலங்கை), சோபிகா(இலங்கை), சாந்தன்(இலங்கை), கவிதா(சுவிஸ்), கலைச்செல்வி(இலங்கை), பார்தீபன்(இலங்கை), துசாயினி(இலங்கை), சம்ஜிதா(இலங்கை), தாருகன்(ஜேர்மனி), ஷாருகன்(ஜேர்மனி), ஷர்மிகா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் காலை 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று ஊற்றல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

