மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நாகநந்தினி குணராஜ்
வயது 5515 டிசம்பர், 1959 – 8 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- வண்ணார்பண்ணை
- வாழ்ந்த இடம்
- Markham
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகநந்தினி குணராஜ் அவர்கள் 08-12-2015 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், Dr. சண்முகலிங்கம், காலஞ்சென்ற சோமகலாவல்லி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ராஜேந்திரம், சுகுணா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
குணராஜ் அவர்களின் அருமை மனைவியும்,
மதுமிதா அவர்களின் பாசமிகு தாயாரும்,
ராஜன் சண்முகலிங்கம்(சோமேஸ்), செல்வி ஞானபிரதீபன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
பீற் அவர்களின் அன்பு மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

