மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நாகநாதர் கணபதிப்பிள்ளை
றஞ்சனகபே உரிமையாளர்- சாவகச்சேரி
வயது 9220 ஏப்ரல், 1927 – 29 ஆகஸ்ட், 2019
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 4ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- புங்குடுதீவு 1ம் வட்டாரம், சாவகச்சேரி, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 1ம் வட்டாரம், சாவகச்சேரி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகநாதர் கணபதிப்பிள்ளை அவர்கள் 29-08-2019 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகநாதர் பர்வதம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முத்தையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கனகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
இராசலெட்சுமி, பஞ்சலிங்கம், இரஞ்சிதாதேவி, புவனேஸ்வரி, பரமலிங்கம் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சரவணபவான், சிவாஜினி பஞ்சலிங்கம், சிவானந்தன் கலைமகள், சிவபாதசுந்தரம், காலஞ்சென்ற சிவசண்முகசுந்தரம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சீதேவிப்பிள்ளை, இராமலிங்கம், மற்றும் ஆறுமுகம், செல்லத்துரை(ஆசிரியர்), காலஞ்சென்ற தருமலிங்கம்(அதிபர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற நாகலிங்கம், பராசக்தி, தனலெட்சுமி, மற்றும் யோகம்மா, தவராணி, காலஞ்சென்ற நல்லம்மா, மற்றும் கிஷ்ணபிள்ளை, பாக்கியம், காலஞ்சென்ற துரையப்பா, நாகரெத்தினம், கணேசமூர்த்தி, சிலோன்மணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற கணேசு, நல்லையா, ஏகாம்பரம் ஆகியோரின் அன்புச் சகலனும்,
காலஞ்சென்றவர்களான நீலாம்பிகை, பரமேஸ்வரி, மற்றும் சுபத்திராதேவி, தங்கமணி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
பரணிகா, சோபிகா, தர்ஜிகா, கமலரூபன், மதன், மயூரன், அனுசாத், அனுசிகா ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஜெஷினா, கனிஸ்கா, தியானா ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

