மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நாகநாதர் கந்தையா
வயது 938 ஏப்ரல், 1922 – 16 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 2ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- செட்டுக்குளம், கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா செட்டிக்குளத்தை வசிப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நாகநாதர் கந்தையா அவர்கள் 16-01-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகநாதி வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பூரணம் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
காலஞ்சென்ற இராசசூரியன், காலஞ்சென்ற சந்திரசூரியன், மற்றும் பாலசூரியன்(கனடா), கனகசூரியன்(கனடா), யோகசூரியன்(கனடா), சிவசூரியன்(பிரான்ஸ்), தர்மசூரியன்(பிரான்ஸ்), சரஸ்வதி(கனடா), குணவதி(கனடா), மகேஸ்வரி(இலங்கை), நவநீதம்(கனடா), சரோஜினிதேவி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சின்னம்மா, சின்னத்தாய், நாகலிங்கம், அன்னப்பிள்ளை, சின்னப்பிள்ளை, முத்தையா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற கெங்கேஸ்வரன்(இலங்கை), காலஞ்சென்ற சாரதாதேவி, மற்றும் தணிகாசலம்(கனடா), நாகேஸ்வரி(இலங்கை), முகுந்தவச்செல்வி(கனடா), யோகராணி(கனடா), நாகேஸ்வரன்(இலங்கை), சோமசுந்தரம்(கனடா), காலஞ்சென்ற குகநேசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான இராசம்மா, சின்னம்மா, பாக்கியம், ஆச்சிக்குட்டி, சேதுப்பிள்ளை, கண்ணம்மா, அருளம்மா, மாரிமுத்து, பொன்னம்மா, ஐயாத்துரை, மற்றும் தவமணி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லோகேஸ்வரன் விமலாதேவி, நகுலேஸ்வரன் தயாழினி, நாகேஸ்வரன் விஜிதா, நிமலேஸ்வரன் சுபாநந்தினி, கேதீஸ்வரன் வனிதா, நிறஞ்சனி அநபாயன், நாகேந்திரன் சுமித்திரா, புஸ்பராஜன் பாமினி, சந்திரகலா மகேந்திரன், யோகராஜேஸ்வரி கணேஷ்ராஜ், பாஸ்கரன் துபாரணி, மோகனரஞ்சனி, குமரவேல் சுதா, அனித்தா, தயாகர், சுதாகர் கேதீஸ்வரி, நந்தனா, வினோதன், நிமலன் ஜனனி, தயாபரன், திவாகரன், திவாஜினி, திவாரணி, பூமிகா, துர்க்கா, அகிஷன், சர்மினா, அனுசன், திலாசினி ஆகியோரின் பாசமிகு பேரனும்,
ஞானன், சக்தி, அருண், மதுஷா, தருண், லவனியா, நிதில், அக்ஷயன், அக்ஷரா, பிரதீபன், ஜிபித்தா, தர்ஷன், சுனஜா, அபிநாஷ், சுஜிற், வறர்ஜித், லயமிதா, சாதனா, வறசனா, வருண், பிரவீன், வறப்பிகா, சிலாசினி, நிதூஷன், றினூஷன், அக்ஷரா, அஜனன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
41, Richwood St,
Toronto,
ON M9N 3Y8,
Canada.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

