ஆறுதல்

மரண அறிவித்தல்

நாகநாதர் மரகதம்பிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நாகநாதர் மரகதம்பிள்ளை

வயது 9416 ஜனவரி, 1926 – 22 நவம்பர், 2020

பிறந்த இடம்
புங்குடுதீவு 4ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
புங்குடுதீவு 5ம் வட்டாரம், Toronto

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 5ம் வட்டாரம், கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நாகநாதர் மரகதம்பிள்ளை அவர்கள் 22-11-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் கர்த்தருக்குள் ஐக்கியம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகநாதர் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சிவப்பிரகாசம் சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பராசக்தி அவர்களின் அன்புக் கணவரும்,

தனபால்(போதகர்-கனடா), குகபாலன்(Kids World Canada), விஜயராணி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நகுலா, சித்திரா, கணேசலிங்கம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான அமிர்தம்மா, விஸ்வலிங்கம், சந்தரம்பிள்ளை, நடராசா, கனகம்மா, இரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தம்பிப்பிள்ளை, தங்கமுத்து, அமிர்தம்மா, சரஸ்வதி, இராசம்மா, துரையப்பா, இளையப்பா, சிவக்கொழுந்து, திருமேனி(ஆசிரியர்), பரமேஸ்வரி, இரத்தினசபாபதி(ஆசிரியர்), கனகசபாபதி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

செல்லத்துரை அவர்களின் அன்புச் சகலனும்,

ருத், டானியல், ரெபேக்கா, கீர்த்தி, ரேவதி, பிராங்ளின், நாவேந்தன், யாமினி, சாகினி-கௌசன், சாதனா ஆகியோரின் அன்புப் பேரனும்,

யோனத்தன், டேவிட்சன், கிருஸ்டா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 21 டிசம்பர், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.