மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நாகநாதர் செல்வராஜா
முன்னாள் கணக்காளர்- RVDB
வயது 8530 செப்டம்பர், 1930 – 26 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- துன்னாலை தெற்கு
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். துன்னாலை தெற்கு கிளானையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட நாகநாதர் செல்வராஜா அவர்கள் 26-04-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகநாதர்(ஆயக்காரர்) இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கமலகுமாரி அவர்களின் பாசமிகு கணவரும்,
சுபதினி(பேராசிரியர்- யாழ். பல்கலைக்கழகம்), சாந்தினி(லண்டன்), முரளீதரன்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற கிரிதரன், ஷாமினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான நடராசா, தங்கராசா, துரைராசா, இரத்தினம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ரமேஷ்(ஐக்கிய அமெரிக்கா), சண்முகநாதன்(லண்டன்), Dr.சுகன்யா(அவுஸ்திரேலியா), உதயகுமாரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பாலகுமாரன், சிவகுமாரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவசங்கர், யதுசங்கரி, அனுஷா, ஜனகன், ஹரிஷன், நிருஷன், அபிஷன், அபிஷேக் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-04-2016 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் இல 160, மானிப்பாய் வீதி, யாழ்ப்பாணம் என்னும் முகவரியில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

